ஞாயிறு, 20 நவம்பர், 2005

முதன்மொழி

::சோதனை ஓட்டம்::


நீங்கள் வழிதவறிப் புகுந்திருந்தால் ... நல்வரவு, மீண்டும் வருக.

முதல் வரியைப் படித்து விட்டு விரைந்து விலகி விடுங்கள்.

நன்றி!

22 கருத்துகள்:

╬அதி. அழகு╬ சொன்னது…

எனக்கு நானே ...

சோதனைப் பின்னூட்டம்.

பெயரில்லா சொன்னது…

மத்தவங்களை சோதிக்காம எழுதினால் சரி!

contivity சொன்னது…

அழகே வருக அழகு மொழி தருக....

குமரன் (Kumaran) சொன்னது…

:-)

அசுரன் சொன்னது…

Welcome azaku

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

:-)

Chellamuthu Kuppusamy சொன்னது…

3 வரி :-)

கதிர் சொன்னது…

அழகு

\\யாரேனும் வழிதவறிப் புகுந்திருந்தால் ... நல்வரவு, மீண்டும் வருக.\\


அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல பதிவுகளை போடுங்கய்யா

அன்புடன்
தம்பி

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//யாரேனும் வழிதவறிப் புகுந்திருந்தால் ... நல்வரவு//
டாங்க்ஸூ..
உங்களுக்கும் நல்வரவுன்னு சொல்லலாம்னு பார்த்தேன்.. ஆனா நீங்க எனக்கு ரொம்ம்ம்ம்ப நாள் முந்தியே இந்தப் பதிவைப் போட்டிருக்கீங்களே!!! :)

தமிழ் செல்வன் சொன்னது…

லொள்ளு தாங்க முடியலியே.

:-)

ரவி சொன்னது…

:))))))))))

rajavanaj சொன்னது…

wow!!!

╬அதி. அழகு╬ சொன்னது…

கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த என் காரைப் பார்த்த பின்னும் ஓடாத காரில் தைரியமாக லிஃப்ட் வாங்கிய ஓட்டுனர்களான

வெப்-இன்ஸ்பெக்டர்
காண்டிவிடி
குமரன்
போனபர்ட்
குமரன் எண்ணம்
குப்புச்சாமி செல்லமுத்து
சேதுக்கரசி
தம்பி
பொன்ஸ்
தமிழ்ச் செல்வன்
செந்தழல்
ராஜா வனஜ்

ஆகிய அனைவருக்கும் இன்னும் லிஃப்ட் கேட்க இருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

கூடிய விரைவில், வண்டியை நான் மட்டுமே தனியாக ஓட்டத் தொடங்கப் போகிறேன் என்ற அபாயச் செய்தியை உங்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!

லக்கிலுக் சொன்னது…

அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்

thiru சொன்னது…

ஒற்றைப் பதிவில்
அழகா?

:)

Pot"tea" kadai சொன்னது…

அற்புதம்...
அருமை
அழகு

நாமக்கல் சிபி சொன்னது…

ரெண்டு வருஷமா சோதிக்குறீங்க போல!

லைவ் ரன் எப்போ?

விரைவில் வருக என வாழ்த்தி வரவேற்கிறேன் (கொலைவெறியுடன்)

நாடோடி சொன்னது…

தங்கள் வரவு நல்வரவே!!பதிவுகளை இடவும்....

பிறைநதிபுரத்தான் சொன்னது…

சோதனை ஓட்டத்திற்கே 18 பின்னூட்டம் பெற்ற - உங்களுக்கு வாழ்த்துக்கள்..

பிறைநதிபுரத்தான் சொன்னது…

அழகு,
சிறிய வேண்டுகோள் - முதன் மொழியில் உள்ள ‘சோதனை ஒட்டம்’ என்பதை ‘சோதனை நிறுத்தம்’ என்று மாற்றிவிடுங்களேன்..

(போன மாசம் 15 தேதி வந்து பின்னூட்டமிட்டுவிட்டு - இந்த மாத வந்தால் ’சோதனை ஒட்டம்’ என்று போட்டுவிட்டு ‘நகராமலே’ இருந்ததை கண்ட வாசகனுக்கு ஆத்திரம் வரதா..அதான்..இந்த Pinஊட்டம் :))

(

mohamedali jinnah சொன்னது…

அழகே வருக அழகு மொழி தருக.

mohamedali jinnah சொன்னது…

அழகே வருக அழகு மொழி தருக.